- திருவிழா விபரம்
- புத்தாண்டு புதுவருடப்பிறப்பு
- தைப்பொங்கல்
- தைப்பூசம்
- பங்குனி உத்தரம்
- சித்திரை வருடப்பிறப்பு
- கதிர்காம உற்சவம்
- ஆவணி சதுர்த்தி
- சரஸ்வதி பூசை
- கந்தசஷ்டி
- திருக்கார்த்திகை
- திருவெம்பாவை
- சூரசம்மாரம்
- புரட்டாதிச் சனி
திருவிழா மற்றும் விசேஷ தின உபயகாரர் கடமைகள்
ஒரு குடும்பத்திற்கு ஒரு திருவிழா மட்டுமே செய்ய அனுமதிக்கப்படுவா். 1ஆம் திருவிழா, 9ஆம் திருவிழாக்காரா் கொடி மரம், தேரின் பராமரிப்பு திருவிழாக்காரரே பொறுப்பாளிகள், நிகழ்வு நடப்பதற்கு ஒரு மாதத்தின் முன் பணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து ஒழுங்குகளும் ஆலயமே பொறுப்பு
- விசேட ஒழுங்குகள் செய்வதாயின் ஆலயக்கட்டுப்பாடுகளுக்கு அமைய புனிதமான ஒழுங்குகள் ஆலயத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
- திருவிழாக்காலங்களில் தொ்ப்பை போடும் நிலை இருவருக்கு மட்டுமே போட அனுமதிக்கப்படுவா்.
- திருவிழாக்காலங்களில் நேரக்கட்டுப்பாடு நிர்வாகத்தினரே பார்த்துக் கொள்ள வேண்டும்.
- திருவிழாக்காலங்களில் நிர்வாகத்தினா் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும்.
படித்தரம் நிர்ணயம்:
- பூசகா் சம்பளம்
- பூசைப்பொருட்கள்
- மெய்க்காவல் சம்பளம்
- மின்சாரக்கட்டணம்
- ஏனைய பில்கள் உள்ளடங்கலாக அமையும்.
- திருவிழா உபயகாரா், மாதாந்த செயற்பாட்டாளா், விசேட தின உபயகாரா் அதிலிருந்து விலகுவதாயின் 6 மாதங்களுக்கு முன் தெரியப்படுத்த வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக