ஆலய யாப்பு
ஆலய யாப்பு
ஆலயத்தின் பெயா்:
- இளந்தாரி நாச்சிமார் என வழங்கு ஶ்ரீ பாலசுப்பிரமணியா் ஆலயம் (வயலூா் முருகன்)
ஆலய அமைப்பு:
- மூலத்தான மூலவா் வேல்
- ஆறுமுகசுவாமி
- முத்துக்குமாரசுவாமிி
- பிள்ளையார்
- சண்டேசுவரா்
- நவக்கிரக பீடம்
- வயிரவா்
ஆலயம் அமைந்துள்ள இடம்:
- 7ம் வட்டாரம்
- மடத்துவௌி
- புங்குடுதீவு
காணியின் எல்லைகள்:
- வடக்கு - நாகநாதபிள்ளை நடராசா
- கிழக்கு - சிதம்பரம் அம்பலவாணர் கோயில்
- தெற்கு - பொன்னையா செல்வானந்தம்
- மேற்கு - வேலாயுதர் இளையதம்பி மனைவி அன்னப்பிள்ளை
அா்ச்சகா் இல்லம், அன்னதான மடம்:
- மேற்கு வீதியில், ஆலய பிரதான வீதியிலிருந்து 50மீற்றர் தொலைவில் பிரதான வீதியில்.
பிரதான நுழைவாயில்:
- 24' அகலமான 1/2 நீள தெரு பிரதான வீதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தீர்த்தக்கேணி:
- ஆலயத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது..
கிணறுகள்:
- ஆலய முன்றலில் வடக்கு கிழக்கு மூலையில் ஒன்று
- ஆலய பூந்தோட்டத்தில் வடக்கு மேற்கு மூலையில் ஒன்று
- ஆலயத்தினுள் மஞ்சக்கிணறு
மலசலகூடம்:
- ஆலய மலசலகூடம் ஒன்று, அா்ச்சகா் இல்லத்தில் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக