செவ்வாய், 3 டிசம்பர், 2013

புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஆலயத்தின் 
 பரிபாலன சபை விடுக்கும் வேண்டுகோள் 

மடத்துவெளி ஸ்ரீபாலசுப்பிரமணிய ஆலயத்தின் திருவிழாமாதப்பூசை,விசேடபூசைகளில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை செய்து வந்த ஆலய உபயகாரர்கள் தொடர்ந்தும் செய்ய விரும்புமிடத்து ஆலயத்தொலைபேசியுடன் தங்களின்தொடர்பினை ஏற்படுத்தி நிச்சயபடுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றனர்தவறும் பட்சத்தில் அவ்விடங்களுக்கு  புதியவர்கள்நியமிக்கப்படுவர்கள் என்பதை அறியத்தருகின்றனர்எனவே தயவுசெய்து தொடர்பினை ஏற்படுத்தி நிச்சயபடுத்திக் கொள்ளுங்கள். 

பரிபாலன சபை


                     புங்குடுதீவு மடத்துவெளி 
      
      ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் -  பரிபாலன சபை 


தங்களின் உதவியுடன் இவ்வாலய திருப்பணி வேலைகள் 85சதவீதம் செய்து முடித்து கும்பாபிஷேகம் 28.06.2013 இல் நிறைவடைந்துள்ளது. ஆனால் ஆலய திருப்பணி வேலைகளை முழுமையாக பூரணப்படுத்த மேலும் நிதி தேவையாகவுள்ளது. நிதியுதவிசெய்ய விரும்புபவர்கள் ஆலய இலங்கை வங்கி கணக்கு இலக்கம் 74602768 இற்கு அனுப்பி வைத்து ஆலய தொலைபேசியில் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள் ளுகின்றேன்.அன்புடன்
அ.சண்முகநாதன்
தலைவா், ஆலய பாிபாலனசபை
தொலைபேசி +940213202582

நன்கொடை வழங்கியோர் ஜெர்மனி

நன்கொடை வழங்கியோர் ஜெர்மனி 


இல
முழுப்பெயர்
தொகை

01
திரு.சோமலிங்கம் திரிபுவனன்           (EURO)
50.00 
02
திரு.வில்வரத்தினம் விஜயசுரேஷ்        (CHF)
100.00
03
திரு.தம்பியையா தேவராசா              (CHF)
100.00
04
திரு.தில்லையீசன் சண்முகநாதன்        (EURO)
50.00
05
பெயர் குறிப்பிட விரும்பாதவர்           (EURO)
20.00


நன்கொடை வழங்கியோர் /சுவிட்சர்லாந்துஇல
முழுப்பெயர்
தொகை
(சு.பிராங்)
01
திரு.இராசமாணிக்கம்  ரவீந்திரன் 
  1001.00
02
திரு.சுப்பிரமணியம் சண்முகநாதன்  
  1001.00
03
திரு.துரைராசா சுரேந்திரராசா 
200.00
04
திரு.தம்பியையா ஜெயகுமார் 
100.00
05
திரு.தர்மலிங்கம் சிவகுமார் 
100.00
06
திரு.துரையப்பா துரைரெத்தினம் 
100.00

நன்கொடை வழங்கியோர் -கனடாஇல
முழுப்பெயர்
வட்டாரம்

தொகை
(க.டொ)
01
திரு.திருநாவுக்கரசு கருணாகரன்
08
2000.00
02
திரு.அருணாசலம் சதாசிவம்
07
1500.00
03
திருமதி.இலட்சுமணன் நிர்மலாதேவி
07
1500.00
04
திருமதி.கோமளா தாமோதரம்பிள்ளை
07
1500.00
05
திருமதி.சிவபாக்கியம் மார்க்கண்டு (குடும்பம்)
08
1500.00
06
திருமதி.இராஜேஸ்வரி குணரெத்தினம்(குடும்பம்)
07