நிர்வாகம் 2012
தலைவர்
- அ. சண்முகநாதன்.
உபதலைவர்
- வை. கனகலிங்கம்.
- கு. சண்முகலிங்கம்
- க. சதீபன்
பொருளாளர்
- ந. சசிதரன்
நிர்வாக அங்கத்தவர்
- கு. செல்லத்துரை
- கை. கேதீஸ்வரன்
- மு. வேலுப்பிள்ளை
- ந. காராளபிள்ளை
- க. வீராசிங்கம்
- கி. சொளர்ந்தநாயகி
- ரா. சசிகலா
கணக்காளர்
- சிவலிங்கம்
பொது பிரதிநிதி
- சே. சுந்தரலிங்கம்
கணக்காளர்
- சிவலிங்கம்
2012 ஆம் ஆண்டு பொதுச்சபையில் அங்கீகாரம் பெறப்பட்ட ஶ்ரீ பாலசுப்பிரமணிய ஆலய யாப்புக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட புதிய பரிபாலன சபையின் பரிபாலன கால அளவு 2014 பங்குனி 30ம் திகதி வரை (புதிய பரிபாலன சபை தெரிவு செய்யும் காலம் வரை இச்சபை இயங்கும் அதிகாரம் கொண்டதாகும்) குறை திருப்பணி வேலைகள் முடிவு செய்ய வேண்டியகாரணத்தால் பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் ஓராண்டுகாலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக