செவ்வாய், 3 டிசம்பர், 2013

புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஆலயத்தின் 
 பரிபாலன சபை விடுக்கும் வேண்டுகோள் 

மடத்துவெளி ஸ்ரீபாலசுப்பிரமணிய ஆலயத்தின் திருவிழாமாதப்பூசை,விசேடபூசைகளில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை செய்து வந்த ஆலய உபயகாரர்கள் தொடர்ந்தும் செய்ய விரும்புமிடத்து ஆலயத்தொலைபேசியுடன் தங்களின்தொடர்பினை ஏற்படுத்தி நிச்சயபடுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றனர்தவறும் பட்சத்தில் அவ்விடங்களுக்கு  புதியவர்கள்நியமிக்கப்படுவர்கள் என்பதை அறியத்தருகின்றனர்எனவே தயவுசெய்து தொடர்பினை ஏற்படுத்தி நிச்சயபடுத்திக் கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக