சனி, 3 ஆகஸ்ட், 2013

புலம்பெயர் வாழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள்


தங்களின் உதவியுடன் இவ்வாலய திருப்பணிவேலைகள் 85சதவீதம் செய்து முடித்து கும்பாபிஷேகம்28.06.2013 இல் நிறைவடைந்துள்ளது. ஆனால் ஆலய திருப்பணி வேலைகளை முழுமையாக பூரணப்படுத்த மேலும் நிதிதேவையாகவுள்ளது. நிதியுதவி செய்ய விரும்புபவர்கள்ஆலய இலங்கை வங்கி கணக்கு இலக்கம் 74602768 இற்கு அனுப்பி வைத்து ஆலயதொலைபேசியில் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள் ளுகின்றேன்.

அன்புடன்
அ.சண்முகநாதன்
தலைவா், ஆலய பாிபாலனசபை
தொலைபேசி 0213205882

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக